தேசியசெய்தி

வெளிநாட்டவர்களுக்கு 5 ஆண்டுகால இலவச தொழில் விசா

முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் - சஜித்

நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி; கட்டாருக்கு பறந்தார் காஞ்சன

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் நோக்கி பயணமானார்.

இலங்கை போக்குவரத்துசபை விடுத்துள்ள அறிவிப்பு!

தற்போதைய கட்டுப்பாடுகளால் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை தொடர்பில் வெளியான அதிரடி தகவல்

கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும்.

நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்

அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி முகாமைத்துவத்திற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம்

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித்துள்ளது.

'ஆறு மாதங்களுக்குள் 60,000 பேருக்கு தீர்வு'

தேர்தல் காலம் நெருங்கும் போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று முதல் பாடசாலைகளுக்கு ஒரு வாரம் பூட்டு

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், இன்று (27) முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரிசையில் நிற்பவர்களுக்கு இன்று முதல் எரிபொருள் டோக்கன்

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்க நாளை விசேட கலந்துரையாடல்

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, நாளை விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து

மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி; பெண் காயம்

களனி - பட்டிய சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு - வீட்டிலேயே குழந்தையை பிரசவித்த தாய்

சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Breaking news: துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – விவரம் உள்ளே

உணவு பொதி உள்ளிட்ட அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.