பிரபல கால்பந்து வீரர் காலமானார்

ஜனவரி 9, 2024 - 11:36
பிரபல கால்பந்து வீரர் காலமானார்

உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான பிரான்ஸ் பெக்கன்பவுர் (Franz Beckenbauer) காலமானார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறக்கும் போது அவருக்கு வயது 78 ஆகும்.

1974இல் Franz Beckenbauer தலைமையில் ஜேர்மனி உலகக் கோப்பையை வென்றதுதுடன், 1990 இல் அவரது நிர்வாகத்தின் கீழ், ஜெர்மனி மீண்டும் உலக கால்பந்து கிரீடத்தை வென்றது.   

ஜேர்மனியில் பிறந்த சிறந்த கால்பந்து நட்சத்திரங்களில் பிரான்ஸ் பெக்கன்பவுர் ஒருவர் ஆவார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!