ஐக்கிய இராச்சியம்

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற அகதிகள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: முழு விவரம்

புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.

பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் தஞ்சக் கோரிக்கை அமைப்பை அடிப்படை நிலை முதல் மாற்றும் நடவடிக்கைகளை அறிவிக்கத் தயாராக உள்ளதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்திருக்கிறார். 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! Innovator Founder விசாவுக்கு இனி நேரடியாக விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய இராச்சியத்தில் (UK) நவம்பர் 25, 2025 முதல், சர்வதேச மாணவர்கள் ஸ்டடி (Study) விசாவில் இருந்து இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு (Innovator Founder visa) நாட்டிலிருந்து வெளியேறாமல் நேரடியாக மாற அனுமதிக்கப்படுவார்கள்.

லண்டனில் கலைப்படைப்பைத் திருடிய நபருக்கு 13 மாத சிறைத்தண்டனை

லண்டனில் உள்ள ஒரு கேலரியில் இருந்து புகழ்பெற்ற Banksy-யின் Girl With Balloon அச்சிடப்பட்ட ஓவியத்தைத் திருடிய ஒருவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகளின் 'நிரந்தர' கனவு முடிந்தது: பிரித்தானியா அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்று விட்டதை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.