ஒரு முட்டையில் 25 ரூபாய் இலாபம்; வெளியான தகவல்
ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற இலாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற இலாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபாய் செலவாகும் என அதன் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பண்ணைகளில் முட்டையின் மொத்த விலையாக 45 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
பண்ணைகளில் இருந்து இவ்வாறான அதிக விலைக்கு வியாபாரிகள் பெற்றுக்கொள்ளவதன் காரணமாகவே சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாயைத் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT