போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.5 கோடி சொத்துகள் முடக்கம்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகம் ஊடாகச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் இரு மாடி வீடு என்பன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக...