பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணி பறிமுதல்: நீதிமன்றத்தில் FCID தகவல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மாத்தறை பிரவுன்ஸ் ஹில் காணிப்பகுதி, கொள்வனவுக்கான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக FCID நீதிமன்ற...