போலந்தை உலுக்கிய இரண்டு தாக்குதல்கள்.. டஜன் கணக்கானோர் கைது, 50,000 பாடசாலைகளில் சோதனை
வாரத்தின் தொடக்கத்தில் பாடசாலைகளில் நடந்த இரண்டு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததாலும், மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்ததாலும், வெள்ளிக்கிழமையன்று போலந்து முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்ப...