வரவு - செலவுத்திட்ட வற் வரிச் சலுகை: டிசெம்பர் 1 முதல் அப்பியாசக் கொப்பிகளின் விலை 18% குறைப்பு
2027 வரவு - செலவுத்திட்டத்தின் வற் வரிச் சலுகையைத் தொடர்ந்து, டிசெம்பர் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அனைத்து அப்பியாசக் கொப்பிகளின் விலைகளும் 18% குறைக்கப்படும் என தேசிய புத்தக வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து அப்பியாசக் கொப்பிகளின் சில்லறை விற்பனை விலைகளும் 18 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (வற் - VAT) விலக்குகள் மற்றும் சலுகைகளின் நேரடிப் பயனாகவே இந்த நாடளாவிய விலை குறைப்பு அமல்படுத்தப்படவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT