Tag: வற் வரி விலக்கு

வரவு - செலவுத்திட்ட வற் வரிச் சலுகை: டிசெம்பர் 1 முதல் அப்பியாசக் கொப்பிகளின் விலை 18% குறைப்பு

2027 வரவு - செலவுத்திட்டத்தின் வற் வரிச் சலுகையைத் தொடர்ந்து, டிசெம்பர் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அனைத்து அப்பியாசக் கொப்பிகளின் விலைகளும் 18% குறைக்கப்படும் என தேசிய புத்தக வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.