அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக பூஞ்சையால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியில் பெண் அடக்கம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கரோலின் என்ற மூதாட்டியின் உடல் அந்நாட்டிலேயே முதல்முறையாக மைசீலியம் பூஞ்சையால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.