சுங்கத் தலைமையகம் அருகே மின்- சிகரெட்டுகளை விற்க முற்பட்டவர் கைது

சந்தேகநபரிமிருந்து 30 சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுங்கத் தலைமையகம் அருகே மின்- சிகரெட்டுகளை விற்க முற்பட்டவர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, கோட்டையில் உள்ள சுங்கத்துறை தலைமையகத்துக்கு அருகில் வெளிநாட்டு மின் - சிகரெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் (15) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேகநபர் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேகநபரிமிருந்து 30 சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT