ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

மொரட்டுவை பகுதியில் உள்ள  பாடசாலையை சேர்ந்த மாணவர்கள்  சிலர் குறிப்பிட்ட ரசாயனப் பொருளை சுவாசித்ததால் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை மோசமாக இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT