மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருவளையில் ஏற்பட்ட மோதலில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மும்பை நகரின் மருத்துவமனையொன்றில் அலைபேசி விளக்கொளியில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தின் போது இடையூறுகள் இன்றி மருத்துவமனை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் உதவி கோரியுள்ளது.
விஜயகாந்துக்கு இன்று 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.