மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி மற்றும் பஞ்சாப்) இரண்டிலும் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.
சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இதுவரை முதல் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாறு மீண்டும் தொடர்ந்துள்ளது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.