ஐ.பி.எல் புள்ளி பட்டியல் - அணிகளின் நிலை என்ன தெரியுமா?

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

Mar 28, 2024 - 06:46
ஐ.பி.எல் புள்ளி பட்டியல் - அணிகளின் நிலை என்ன தெரியுமா?

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. 

மற்ற அணிகளில் சில தலா 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லக்னோ அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியல்

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 புள்ளிகள் - 1.979 ரன்ரேட்

2. ராஜஸ்தான் ராயல்ஸ் - 2 புள்ளிகள் - 1.000 ரன்ரேட்

3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 2 புள்ளிகள் - 0.675 ரன்ரேட்

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2 புள்ளிகள் - 0.200 ரன்ரேட்

5. பஞ்சாப் கிங்ஸ் - 2 புள்ளிகள் - 0.025 ரன்ரேட்

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 புள்ளிகள் - -0.180 ரன்ரேட்

7. குஜராத் டைட்டன்ஸ் - 2 புள்ளிகள் - -1.425 ரன்ரேட்

8. டெல்லி கேப்பிடல்ஸ் - 0 புள்ளிகள் - -0.455 ரன்ரேட்

9.மும்பை இந்தியன்ஸ் -0 புள்ளிகள் - -0.925 ரன்ரேட்

10.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 0 புள்ளிகள் - -1.000 ரன்ரேட்

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.