Tag: ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான்; ரசிகர்கள் சோகம்

ஐ.பி.எல் தொடரிலிருந்து இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியேறியுள்ளது.

தோல்விக்கு காரணம் இதுதான்: என்ன சொல்கிறார் தோனி?

பெங்களூரு அணி 2019-ம் ஆண்டு சென்னைக்கு எதிராக 70 ரன்களில் ஆல் அவுட் ஆனதே முதலிடத்தில் உள்ளது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வரிசையாக தோல்வியை தழுவியது. 

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு துடுப்பாட்டம் தேர்வு

IPL 2024 News in Tamil: தொடக்க நாளான இன்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் இறுதிப்போட்டி

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.