தேசியசெய்தி

புதிதாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகம் குறித்து எச்சரிக்கை

லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்

இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - இறக்குமதியாளர்கள்

செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார்.

சிகிச்சைக்கு வந்த இளம் பெண் வன்புணர்ந்து கொலை; வைத்தியரின் தண்டனை உறுதியானது

சம்பந்தப்பட்ட வைத்தியர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல்போன மகன்

க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அதிகாலையில் ஏற்பட்ட விபத்து சம்பவம் - அறுவர் படுகாயம்

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளுக்கு தனியார் மருந்தகங்களில் மருந்து கொள்வனவு

பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரச அலுவலகங்களுக்கு விடுமுறை சுற்றறிக்கை இன்று வெளியாகும்

வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய அரச சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

கடல் அலையில் சிக்கிய மூவர் மாயம்

கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கடல் அலையில் சிக்குண்டு மாயமாகியுள்ளனர்.

வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த பிரதமர்

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

அரச ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாளை முதல் கொழும்பில் அறிமுகமாகும் புதிய சேவை

காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பஸ்கள் பயணிக்கவுள்ளன.

கோடிக்கணக்கான சொத்துக்காக மாமியரை கொன்ற மருமகன்

உயிரிழந்த பெண்ணின் மருமகனின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர்.