250 ரூபாயாக குறைக்கப்படும் கோதுமை மாவின் விலை


250 ரூபாயாக குறைக்கப்படும் கோதுமை மாவின் விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோதுமை மாவு கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கோதுமை மாவு தொடர்பில் பாரிய பிரச்சினை இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார் நளின் பெர்னாண்டோ. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT