சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர், இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி
ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள், இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

அனோஜன் சிவராசாவின் விடுதலையை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி முன்னெடுத்த தலையீடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசா, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT