நள்ளிரவு குறைகிறது சமையல் எரிவாயு விலை
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.