புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 27, 2022 - 12:21
புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

புலமைப்பரிசில் பரீட்சை

நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக பரீட்சையில் தோற்றுவோருக்கான வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.

எதிர்வரும் டிசெம்பர் 18 ஆம் திகதி  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!