ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை காலமானார்

ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.
ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை காலமானார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.

கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நல்லடக்க விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்துக்கு நியூஸ்21 சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -