அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் அலி சப்ரி

இந்த விஜயத்தின் போது, ​​அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் அலி சப்ரி
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவுக்கு  நாளை (29)  விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படும்.

அத்துடன், இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT