மேற்படி தூதரகங்களை மீளத் திறப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டார் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்து உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.