எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது.
39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.