ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தலதா அத்துகோரள உறுதி

"ரணிலால் இயலும்" என்ற தொனிப்பொருளில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக  வெலிமடை நகரில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 
ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தலதா அத்துகோரள உறுதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தலதா அத்துகோரள, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில், வெலிமடை நகரில் இன்று (08) நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, தேர்தலில் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

"ரணிலால் இயலும்" என்ற தொனிப்பொருளில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக  வெலிமடை நகரில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்க : கட்சி பிளவுபட்டதால் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் தலதா அத்துகோரள

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -