1873 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் பாணந்துறை விவாதம் நடந்தது. இந்த விவாதம் இலங்கையில் நடந்த ஐந்து பெரும் விவாதங்களில் உச்சக்கட்டமாக கொண்டாடப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழாமினால் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.