40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது,
கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அது அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பானது.