நாடளாவிய ரீதியில் ஊரடங்கு - தேசிய மக்கள் சக்தி அறிக்கை
இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் செயல்முறை துல்லியமாக நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் உறுதி செய்வார்கள் என நம்புவதாக அந்த அறிக்கையில் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக நம்புவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.