தனுஷ் மீது பிரபல நடிகை ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ குற்றச்சாட்டு
தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
அதற்கு நான் அதெல்லாம் பண்ண முடியாது என கூறினேன். உடனே தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீங்களா என்று கேட்டார். இதனால் கடுப்பான நான் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.