தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.