ஊரடங்கு நீடிக்கப்படாது - பொலிஸார் அறிவிப்பு
நேற்று (21) இரவு 10 மணிமுதல் இன்று(22) நண்பல் 12 மணிவரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) இரவு 10 மணிமுதல் இன்று(22) நண்பல் 12 மணிவரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு முதல் வெளியாகி வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT