Tag: ஜனாதிபதி தேர்தல்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர ஆற்றிய விசேட உரையின் முழு விவரம்

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன்.  அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. 

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காக 35 இலட்சம் பேர்

மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, ​​அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை.

புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் அநுரகுமார திசாநாயக்க 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

புதிய ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ரணில் அனுப்பிய செய்தி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

“புதிய தொடக்கத்தின் அடித்தளம்” - ஜனாதிபதி அநுரவின் முதல் உரை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (55 வயது) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அனுர - சஜித் மற்றும் ரணில் பெற்ற வாக்குகள் - இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சதவீதமாக 17.27% ஆகும்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் - உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை எண்ண நடவடிக்கை!

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணைக்குழு தொடங்கும்...

ஊரடங்கு நீடிக்கப்படாது - பொலிஸார் அறிவிப்பு

நேற்று (21) இரவு 10 மணிமுதல் இன்று(22)  நண்பல் 12 மணிவரை  ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சுமந்திரன் வாழ்த்து 

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு 

நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது  தபால் மூல வாக்களிப்பு முடிவு சற்றுமுன்னர் வெளியானது.