Tag: ஜனாதிபதி தேர்தல்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு - தேசிய மக்கள் சக்தி அறிக்கை 

இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம் - நேரலை

2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில், இலங்கையர்கள் தமது அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக இன்று (செப்டம்பர் 21, 2024) ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிறைவு: முதல் முடிவு எப்போது? வெளியான அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.

பேனா மற்றும் பென்சில் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சீட்டைக் குறிக்க பேனாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

 ஜனாதிபதியை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

இன்று (21) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

பல மாவட்டங்களில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு விவரம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 8 மணி வரை 10% வாக்கு பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை!

வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் - பஸ்களில் 99 சதவீதமான ஆசனங்கள் முன்பதிவு

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 233 தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1500க்கும் மேற்பட்ட புகார்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸில் 62 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியாகின; விரைவில் விஞ்ஞாபனம்!

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது.