புதிய இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல சத்தியப்பிரமாணம்
பாராளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்.

பாராளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (13) பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.