தேசியசெய்தி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம்  செலுத்துவதற்கான நடவடிக்கை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்குப்பதிவு திகதிகள் குறித்த அறிவிப்பு!

குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சகல அரச ஊழியருக்கும் பாரிய சம்பள அதிகரிப்பு

2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளில் கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

ஏறக்குறைய ஐயாயிரம் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுவில் அநுர கையொப்பம்

கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இன்று(12) காலை வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

யாருக்கு ஆதரவு - சந்திரிக்கா வெளியிட்ட தகவல்

நிட்டம்புவ பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வீதி விபத்துக்களின் 3 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

ஆகஸ்ட் முதல் நான்கு நாட்களில் 14.6% இந்திய (3,922 ) சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ராஜகிரியவில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது!

ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் 322 இந்திய மீனவர்கள் கைது

மிழக மீனவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தல் - மேலும் மூன்று வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா இராஜினாமா 

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கடந்த திங்கட்கிழமை (05)கட்டுப்பணம் செலுத்தினார்.

மனுஷ மற்றும் ஹரினின் கட்சி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது - உயர் நீதிமன்றம்

கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.