வாக்குச்சாவடி தூரத்தை பொறுத்து வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை

40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

வாக்குச்சாவடி தூரத்தை பொறுத்து வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விசேட விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது ஓட்டு பதிவு இருக்கும் இடம், வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, 40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம் இதோ :

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT