1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (30) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.