தேசியசெய்தி

அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

கிராம உத்தியோகத்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கம் - முதல் தொகுதி வாகனங்கள் இறக்குமதி!

வாகன இறகுமதி தொடர்பில் விரிவான கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால்மாவின் வற் வரியை நீக்க நடவடிக்கை வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (18) தெரிவித்துள்ளார்.

புதிய வகை மதுபானம் தொடர்பில் மதுவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

வரி குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, இன்று (18) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார்.

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன நியமனம்

இவர், தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மனோ கணேசன் உள்ளிட்ட நான்கு புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம்

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்கள் நால்வர் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.

இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்திய நிதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி சந்திப்பு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 பேர் கைது

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபாய்.

அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் பொது மக்களுக்கு புதிய அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 – 36 ரூபாவிற்கு இடையில் உள்ளதாக கூறினார்.

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் பதவி விலகியமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.