புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன நியமனம்
இவர், தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.