அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 பேர் கைது
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும், கையிருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் இன்று (11) முதல் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT