கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
றித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.