டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த பிரதமர்
எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த இணக்கம் தெறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.