இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சடலத்தை அடக்கம் செய்யும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரிக் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள். திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.