உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – விவரம் உள்ளே
உணவு பொதி உள்ளிட்ட அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் இன்று (26) முதல் அதிகரிக்கப்படுவதாக இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, உணவு பொதி உள்ளிட்ட அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.