லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதே​போல ஐ.ஓ.சியும் அதேயளவில் எரிபொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளன.

அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாயாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாயாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT