முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு
அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, முச்சக்கரவண்டி கட்டணங்களையும் இன்று (26) முதல் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை ஓட்டோ சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.