வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

ஜுன் 14, 2022 - 16:45
ஜுன் 15, 2022 - 11:18
வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

வத்தளை, ஏக்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம்தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!