நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
கனடா அரசு, மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் நீடித்து வரும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் 3,500 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது.
பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல் ‘யாண்டார்’ இயங்கிவருவதை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார்.
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
MI5 வெளியிட்ட எச்சரிக்கையில் Amanda Qiu மற்றும் Shirly Shen ஆகிய இரு பெண்களின் LinkedIn சுயவிவரங்கள் உளவு நடவடிக்கைகளுக்கான முகவர்களாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டதுடன், இதுபோன்ற பல கணக்குகள் மேலுமுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை குறித்து முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரவுகளை விட உண்மையான கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தலில் முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.