ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
ஆபாச படங்களை வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறை?

ஆபாச படங்களை வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறை?

முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்

நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 வௌியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

 வௌியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- இந்திய அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- இந்திய அணி அபார வெற்றி

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையா...

என்ன சார் நடக்குது இங்க... 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை!

என்ன சார் நடக்குது இங்க... 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை!

இதனால் பந்து வீச முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மேகங்கள் காரணமாக குளிர்ந்த நிலை நிலவுவதால் பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது.

என்ன மாதிரி பவுலிங்.. சிராஜ் படைத்த மாஸ் ரெக்கார்ட்.. மொத்தமாக ஆடிபோன இலங்கை வீரர்கள்!

என்ன மாதிரி பவுலிங்.. சிராஜ் படைத்த மாஸ் ரெக்கார்ட்.. மொத்தமாக ஆடிபோன இலங்கை வீரர்கள்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது சிராஜ்.

உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகு நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி!

உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகு நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி!

ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி - நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி - நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.

5 வீரர்களுக்கு காயம்.. அதிரடி முடிவு எடுத்த இலங்கை.. சமாளிக்குமா இந்தியா?

5 வீரர்களுக்கு காயம்.. அதிரடி முடிவு எடுத்த இலங்கை.. சமாளிக்குமா இந்தியா?

2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட...

13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை மோதல்.. வரலாற்றை பாருங்க!

13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை மோதல்.. வரலாற்றை பாருங்க!

இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 

விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய இங்கிலாந்து - அதிர்ச்சியில் மாணவர்கள் 

விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய இங்கிலாந்து - அதிர்ச்சியில் மாணவர்கள் 

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய முட்டை குறித்து போலி தகவல்?

இந்திய முட்டை குறித்து போலி தகவல்?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாப...

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து காண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.